வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு வீதி அதிகார சபையினால் நிர்மாணம் செய்யப்பட்டுகொண்டிருக்கும் பருத்தித்துறை மருதங்கேணி வீதி முழுமையடையாமல் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை மருதங்கேணி வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 03.10.2016 அன்று வீதி நிர்மாணம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த வீதி வேலையானது 25.04.2017 முடிவடையும் எனவும் ஒப்பந்தகாரர் மற்றும் பொறியியலாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 5 வருடங்கள் கழிந்தும் குறித்த வீதி நிர்மாண வேலைகள் முடிவடையாதுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுவரை காலமும் புனரமைக்கப்பட்ட வீதியும் சீராக இல்லையெனவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!