இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்தும் வகையில் இனப்படுகொலை குற்றம் புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துர்மாறு வலியுறுத்தி யாழ். நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று ஆரம்பித்துள்ளது.
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள், கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் இணைந்து முதலாவது நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
நல்லூர் சிவகுரு ஆதீன குரு முதல்வரும், P2P மக்கள் எழுச்சி பேரியக்கம் மற்றும் வடகிழக்கு சிவில் சமூகங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர்களில் ஒருவருமான வேலன் சுவாமிகள், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்ட மதத்தலைவர்களும், யாழ்., கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் தற்போது போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!