எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

இஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது.
இஸ்ரேலில் இருந்து சுமார் 50 கி.மீ. கடலோரப் பாதையில் சென்ற ஒரு கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆராச்சியாளர்களை அனுப்பியுள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என இஸ்ரேஸ் அறிவித்துள்ளது.
இருப்பினும் கப்பல் பற்றிய விவரங்களை இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!