Published:Category:

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

#MIvDC

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது.

மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின் 2.0 மற்றும் ஆரோக்கிய சேது செயலியில், அரசு மருத்துவமனைகளின் விவரங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் விவரங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

இதில் மக்கள் தங்களுக்கு விருப்பமுள்ள ஏதேனும் ஓர் மருத்தவமனையில் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்யும்போதே திகதி, நேரம் ஆகியவற்றை அந்தந்த மருத்துவனைகளின் அட்டவணைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,

எந்த மருத்துவமனையை தேர்வு செய்தாலும் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படும் எனவும், தனியார் மருத்துவமனையில் முன்பதிவு செய்வோர் முன்பதிவிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை தாண்டி அனைத்து சுகாதார அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழுவிற்கும் இவ்வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட வரும் நபர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வருவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்களப்பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

#MIvDC

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

Published:Category:

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

#MIvDC

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Published:Category:

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

#MIvDC

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

Published:Category:

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

#MIvDC

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

Published:Category:

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

#MIvDC

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

Published:Category:

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

#MIvDC

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

Published:Category:

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

#MIvDC

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

Published:Category:

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

#MIvDC

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

Published:Category:

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

#MIvDC

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

Published:Category:

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

#MIvDC

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

  • Thedipaar