முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில், கடந்த 24 ஆம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் முடிந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, மார்ச் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்தநிலையில், இந்தப் போட்டியிலிருந்து பும்ரா விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்குப் பதிலாக சிராஜ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் வென்றாலோ அல்லது சமன் செய்தாலோ மட்டுமே, உலகக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.
முக்கியமான ஆட்டத்தில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளமையானது இந்திய அணிக்கு சவாலானதாகவே அமையும் என விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கருத்தும் நிலவி வருகின்றது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!