Published:Category:

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

#MIvDC

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 38 விமானங்கள் ஊடாக ஆயிரத்து 400 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமது பயண நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த பயணங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்கவிமான நிலைய கடமைநேர  பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 855 இலங்கையர்கள் 20 விமான சேவைகள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 133 பேரும்,  கட்டாரில் இருந்து 81 பேரும்  நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் இராணுவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களில்  தங்கைவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  குறித்த காலப்பகுதியில் 18 விமான சேவைகளின் ஊடாக 574  பேர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

#MIvDC

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

Published:Category:

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

#MIvDC

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Published:Category:

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

#MIvDC

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

Published:Category:

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

#MIvDC

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

Published:Category:

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

#MIvDC

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

Published:Category:

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

#MIvDC

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

Published:Category:

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

#MIvDC

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

Published:Category:

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

#MIvDC

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

Published:Category:

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

#MIvDC

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

Published:Category:

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

#MIvDC

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

  • Thedipaar