Published:Category:

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

#MIvDC

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

சீனாவின் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டும் ஹேக்கிங் குழு கடந்த வாரம் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான  சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் ஊடுருவ முயற்சித்தது தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட  சீன ஹேக்கர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  உலக அளவில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி மையமாக திகழும் இந்தியா, பல நாடுகளுக்கு இலவசமாகவும், வழங்கி வருகிறது.  உலகில் விற்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் 60% க்கும் அதிகமானவற்றை இந்தியா உற்பத்தி செய்த இந்த தடுப்பூசிகளாகும்.

சீனாவை சேர்ந்த ஹேக்கிங் குழுவான ஏபிடி 10, பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சாப்ட் வேர்களை வேவு பார்த்ததாக சீங்கப்பூர் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar