Published:Category:

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

#MIvDC

"தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்" - கேப்டன் விஜயகாந்த் மகன் சூளுரை!

அதிமுக - தேமுதிக கூட்டணி இந்த முறையும் இருக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கேட்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை அன்று அமைச்சர்கள் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தனர். அதன்மூலம் இந்த முறையும் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியானது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த கையோடு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தேமுதிகவுக்கு 10 முதல் 12 தொகுதிகள் ஒதுக்குகிறோம் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை தேமுதிக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

தேமுதிக தரப்பில் பாமகவுக்கு இணையான தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் தரப்பில் இருந்து அதிகபட்சமாக 15 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கறாராக கூறியதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். இதனிடையே பெரம்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

Published:Category:

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

#MIvDC

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published:Category:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!

#MIvDC

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!

  • Thedipaar