இலங்கையில் இந்திய விமானப்படை விமானங்கள் ஏன்?

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை விமானப்படை தனது 70வது நிறைவு ஆண்டை இன்று (மார்ச் மாதம் 02ம் தேதி) கொண்டாடுகிற வேளையில், இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு சொந்தமான 23 விமானங்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!