Published:Category:

தடுப்பூசியை திருடுகிறது - கனடா மீது பகீர் குற்றச்சாட்டு

#MIvDC

தடுப்பூசியை திருடுகிறது - கனடா மீது பகீர் குற்றச்சாட்டு

ஏழை நாடுகளிடமிருந்து தடுப்பூசியை திருடுவதாக கனடா மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடா பொதுச்சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான அனிதா ஆனந்த், கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 3.9 மில்லியன் டோஸ்ஆஸ்ட்ராசெனகா/கோவிஷீல்ட் தடுப்பூசி ஜூன் மாதம் 2ஆம திகதிக்குள் கனடாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதில் 2 மில்லியன் டோஸ் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டிலிருந்தும், 1.9 மில்லியன் டோஸ் கோவாக்ஸ் நிறுவனத்திலிருந்தும் வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு கனடா மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. தடுப்பூசி கொள்ளையன் போல கனடா செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Ottawa பல்கலைக்கழக தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத்துறையியல் பேராசிரியரான Amir Attaran, வளரும் நாடுகளிடமிருந்து ட்ரூடோ அரசாங்கம் தடுப்பூசியை திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மற்ற நாடுகளில் இதனால் எத்தனை பேர் கொல்லப்படப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

#MIvDC

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

  • Thedipaar