Published:Category:

இளவரசர் ஃபிலிப் செயின்ட் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றம்

#MIvDC

இளவரசர் ஃபிலிப் செயின்ட் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றம்

பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பர்க் கோமகனுமான இளவரசர் ஃபிலிப், லண்டனில் உள்ள  St Bartholomew மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மத்திய லண்டனில் உள்ள தனியார் King Edward VII இன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர் ஃபிலிப், 13 இரவுகளுக்குப் பிறகு நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வெளியேறினார்.

இதுதொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இளவரசர் ஃபிலிப்,  King Edward VII  இன் மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பார்கள்.

 அத்துடன் முன்பே இருக்கும் இதய நிலைக்கு பரிசோதனை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வார்கள்.

இளவரசர் ஃபிலிப், வசதியாக இருக்கிறார் என்பதுடன் சிகிச்சைக்கும் ஒத்துழைக்கிறார்.

ஆனால் வாரத்தின் இறுதி வரை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

#MIvDC

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

  • Thedipaar