பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் பலி; 40 பேர் காயம்.
பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் பலி; 40 பேர் காயம்.
தெற்கு பாகிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லாகூர் செல்லும் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு, ஏற்பட்ட விபத்தில் ஒரு பயணி உயிரிழந்ததுடன், மேலும் 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கராச்சி எக்ஸ்பிரஸ், கராச்சியில் இருந்து லாகூருக்கு செல்லும் வழியில் தெற்கு சிந்து மாகாணத்தில் ரோஹ்ரி மற்றும் சாங்கி நிலையங்களுக்கு இடையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளது .
இவ் விபத்தில் ஒரு பெண் உயரிழந்தார் மற்றும் 40 பேர் காயமடைந்தனர், கராச்சி-லாகூர் ரயில்களை மூன்று முதல் 10 மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்தினையடுத்து மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இறந்த பயணி கராச்சியில் இருந்து சாஹிவால் சென்று கொண்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது குடும்பத்திற்கு ரயில்வே அதிகாரிகள் ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபா இழப்பீடு வழங்கியுள்ளனர், காயமடைந்தவர்களுக்கு 100,000 முதல் 500,000 பாகிஸ்தான் ரூபா வரை இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தின்போது பயணிகளில் பெரும்பாலோர் உறங்கிக் கொண்டிருந்ததால், விபத்து அவர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது.
மீட்புப் பணிகள் பயணிகளால் சுய உதவி அடிப்படையில் தொடங்கப்பட்டன. எவ்வாறாயினும், விரைவில் அம்பியூலன்ஸ்கள் குறித்த பகுதிக்கு சென்று காயமடைந்தவர்களை தாலுகா மருத்துவமனை ரோஹ்ரி மற்றும் சிவில் மருத்துவமனை சுக்கூருக்கு மாற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!