Published:Category:

சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது...தனுஷ், விஜய் சேதுபதியை வாழ்த்திய பள்ளி தாளாளர்

#MIvDC

சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது...தனுஷ், விஜய் சேதுபதியை வாழ்த்திய பள்ளி தாளாளர்

கோலிவுட்டில் தங்கள் நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மனதையும் கவர்ந்த நடிகர்களாக வலம் வருபவர்கள் தனுசும், விஜய் சேதுபதியும். தற்போதும் இருவரும் தங்களின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதினை பெற்றுள்ளனர்.

தனுஷிற்கு அசுரன் படத்திற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவு சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

தனுஷ், விஜய் சேதுபதி இருவருமே தாய் சத்யா எம்ஜிஆர் பள்ளியில் தான் படித்தவர்கள். 

இந்த பள்ளியின் தாளாளரும், நடிகருமான தீபன், இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதனை பிஆர்ஓ குமரேசன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தீபன் பேசுகையில், எங்கள் பள்ளி மாணவர்களான தனுசும், விஜய் சேதுபதியும் ஒரே ஆண்டில் தேசிய விருதினை பெற்றது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

இது எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.

பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்றார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar