Published:Category:

பிக் பாஸ்சீசன்  5 – களமிறங்கும் விஜய் டிவி பிரபலம்!

#MIvDC

பிக் பாஸ்சீசன்  5 – களமிறங்கும் விஜய் டிவி பிரபலம்!

ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இதில் கடந்த பிக் பாஸ் சீசன் 4 சமீபத்தில் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 5 எப்போதும் துவங்கும் என்று தான் ரசிகர்களின் கேள்வி எழுந்துள்ளது.

இதனால் வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 5யை கமல் ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

அதே போல் மற்றொரு புறம், குக் வித் கோமாளி அஸ்வின், தர்ஷா, கனி, நடிகர் ராதாரவி, இனியன், உள்ளிட்ட பலருடன் போட்டியாளர்களாக கலந்து கொள்ள விஜய் டிவி பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியாளர்களின் பட்டியலில், குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள அதிகம் வாய்ப்புகள் உள்ளதாகவும், பிக் பாஸ் குழு அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் பலரும், கொண்டாட்டம் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar