Published:Category:

பல கோடி கடன், சொந்த வீட்டை விற்கும் காமெடி நடிகர் 

#MIvDC

பல கோடி கடன், சொந்த வீட்டை விற்கும் காமெடி நடிகர் 

ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இங்கு ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் உள்ளார்கள்.

சிலர் கொமடி நடிகர் என்பதில் இருந்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்கள்.

அதற்கு தற்போதைய உதாரணம் என்றால் சந்தானம் தான். கொமடி நடிகராக அவர்கள் கொடிகட்டி பறந்த காலம் உள்ளது, எந்த படம் எடுத்தாலும் இவர் வந்துவிடுவார்.

இவரது கொமடிகளும் மக்களிடம் அதிகம் வைரலானது.

இப்போது சந்தானம் ஹீரோவாக படங்கள் நடிக்க அதிலும் வெற்றிக்கண்டு வருகிறார்.

அப்படி காமெடி நடிகர்களில் கஞ்சா கருப்பும் பெரிய இடம் பிடிப்பார்.

பிதாமகன் படத்தில் அறிமுகமான இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டார்.

படங்கள் நடித்து சந்தோஷமாக இருந்த கஞ்சா கருப்பு சினிமாவில் ஒரு பெரிய விஷயத்தில் நுழைய கடன், சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதாவது கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரிக்க அப்படம் படு தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் அதிக கடன், வீட்டை விற்று கடும் சோகத்திற்கு ஆளாகியுள்ளார். இனிமேல் தான் படம் தயாரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

  • Thedipaar