Published:Category:

ஏப்ரலில் காதலியை கரம் பிடிக்கிறார் பிரபல நடிகர்

#MIvDC

ஏப்ரலில் காதலியை கரம் பிடிக்கிறார் பிரபல நடிகர்

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் வரும் ஏப்ரல் மாதம் தனது காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

தனக்கான கதைகளை தேர்வு செய்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

அவரது தனித்துவமான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு காரணம் அவருக்கும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் இடையிலான காதலே என்று கூறப்பட்டது.

இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது. இதனை தொடர்ந்து ஜூவாலாவுடனான காதலை ஒப்புக் கொண்டார். ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் நள்ளிரவில் அவருக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.

அண்மையில் ஹைத்ராபாத்தில் ஆரண்யா படத்தின் ப்ரி வியூ நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால் விரைவில் ஜூவாலாவை திருமணம் செய்துக் கொண்டு தெலுங்கு மாப்பிள்ளை ஆக போகிறேன் என்றார். இந்நிலையில் ஜூவாலா கட்டாவும் தனது தோழிகளுக்கு பேச்சுலரேட் பார்ட்டி கொடுத்தார்.

அந்த போட்டோக்கள் வைரலான நிலையில், இருவரின் திருமணம் குறித்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. அதாவது, விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar