Published:Category:

சிறிலங்கா மீது கனடா மிகவும் பலமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் - ஜெனிஃபர் ஓ கொனெல்!

#MIvDC

சிறிலங்கா மீது கனடா மிகவும் பலமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் - ஜெனிஃபர் ஓ கொனெல்!

சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் கனடா மிகவும் பலமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Jennifer O Connell தெரிவித்தார்.

Pickering-Uxbridge தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Jennifer O Connell நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சிறிலங்காவில் முன்னர் இடம்பெற்ற பாரிய மீறல்களுக்கும், தொடரும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியையும், பொறுப்புக் கூறலையும் கோரிப் போராடி வருகிறார்கள்.

நான், எனது சமூகத்தில் உள்ள முஸ்லிம்களையும் அண்மையில் சந்தித்தேன். முஸ்லிம்களினதும், ஏனைய மதச் சிறுபான்மையினரதும் அடிப்படை அடக்கம் செய்யும் உரிமையை மறுக்கும் வகையில், உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்யும் சிறிலங்கா அரசின் அண்மைய கொள்கையால் அவர்கள் அச்சமடைந்துள்ளதுடன், ஆழ்ந்த கவலையும் கொண்டிருக்கிறார்கள்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு அதிகரித்த சர்வதேச பொறுப்புக்கூறலுக்கும், கண்காணிப்புக்கும் அழைப்புவிடுக்கும், மனித உரிமைப் பேரவையின் 46-1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

கனடா இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பலமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன், சமாதானம், மேம்பாடு, மீளிணக்கம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எந்தவேளையிலும் ஆதரிக்கவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar