Published:Category:

பரபரப்பான சூழலில் கனடாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு திடீர் தடை!

#MIvDC

பரபரப்பான சூழலில் கனடாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு திடீர் தடை!

கனடாவில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் இரத்த உறைவு பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதாக எழுப்பப்பட்ட புகார்களையடுத்து, கனடாவின் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு NACI, பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தத்தை பரிந்துரைத்தது.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று கனேடிய மாகாணங்கள் இடைநீக்கத்தை அறிவித்தன. ஐரோப்பாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பின்னர் அரிய இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 55 வயதிற்குட்பட்ட பெண்கள் என்றும், அதனால் இறப்பு விகிதம் 40% வரை அதிகமாக இருப்பதாகவும் NACI தெரிவித்தது.

கனடாவில் இரத்த உறைவால் பாதிக்கப்பட்டதாக எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று Health Canada தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த கனடா அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar