Published:Category:

போலி பிசிஆர் சான்றிதழைப் பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைய முனைவது மோசமான குற்றம்!

#MIvDC

போலி பிசிஆர் சான்றிதழைப் பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைய முனைவது மோசமான குற்றம்!

போலி கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ்களை சமர்ப்பித்து, கனடாவுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று, கனடா எல்லை சேவை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 ஜனவரி 7ஆம் நாளுக்கும், மார்ச் 24 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்த 10 பேர் கனடிய விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று, கனடா எல்லை சேவை முகவர் அமைப்பின் அதிகாரி கூறியுள்ளார்.

பெப்ரவரி 15ஆம் நாளுக்கும், மார்ச் 24 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், போலி PCR சான்றிதழ்களுடன் தரைவழியாக கனடாவுக்குள் நுழைய முயன்ற 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போலி  PCR சான்றிதழைப் பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைய முனைவது, மோசமான குற்றம் என்றும், அதற்கு தண்டப்பணம் அறவிடப்படலாம் அல்லது குற்றவியல் சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படலாம் என்றும் கனடா எல்லை சேவை முகவர் அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.


 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar