Published:Category:

கனடாவில் பரவும் மர்மமான மூளை நோய் - திணறும் விஞ்ஞானிகள்!

#MIvDC

கனடாவில் பரவும் மர்மமான மூளை நோய் - திணறும் விஞ்ஞானிகள்!

Creutzfeldt-Jakob நோய் போன்ற ஒரு மர்மமான நோய் கனடாவில் பரவி வருகிறது. இந்த  மர்மமான மூளை நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

New Brunswick பகுதியில் 43 பேர் மர்மமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து வருவதாக  அதிகாரிகள் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2015-ல் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் என்றாலும் சமீபத்திய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ல் 24 பேரும், இந்த ஆண்டு இதுவரை 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் Creutzfeldt-Jakob நோய் என முதலில் மருத்துவர்கள் சந்தேகித்த நிலையில், தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதற்கான ஆதராங்கள் ஏதும் கிடைக்கவில்லை

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வலி, பிடிப்பு, அறிவாற்றல் வீழ்ச்சி, தசை விரயம் மற்றும் பற்கள் நடுங்குவது என படிப்படியாக மோசமான அறிகுறிகளை காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஒரு வாரத்தில் அல்லது அது ஒரு வருடத்தில் எங்களுக்கு காரணம் தெரியக்கூடும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் Neil Cashman குறிப்பிட்டார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar