Published:Category:

தமிழ் இனப்படுகொலையின் ஞாபகார்த்த சின்னம் அமைக்க ஒன்றிணைந்த மார்க்கம் நகரசபை கவுன்சிலர்கள்!

#MIvDC

தமிழ் இனப்படுகொலையின் ஞாபகார்த்த சின்னம் அமைக்க ஒன்றிணைந்த மார்க்கம் நகரசபை கவுன்சிலர்கள்!

கனடாவில் உள்ள மார்க்கம் நகரசபையானது பல்வேறு வழிகளில் தமிழர் நலன் காக்கவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவும் பல வழிகளிலும் கடந்த பல ஆண்டுகளாக  துணையாக உள்ளது. குறிப்பாக தமிழர் மரபுரிமை நாளை முதன் முதலாக  அங்கீகரித்து  அதனை வருடாந்தம்  கொண்டாடியும் வருகின்றது.

இந்த வரிசையில்,  அண்மைக்காலமாக உலகெங்கும் பேசப்பட்டுவரும் இலங்கை அரசின்  போர்க்குற்றங்கள் மற்றும் தமிழர் மீதான படுகொலைகள் ஆகியவை தொடர்பாகவும்  மார்க்கம் நகரசபையின் அங்கத்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக மார்க்கம் நகரசபையின்  7ம் வட்டார அங்கத்தவரான Usman, மற்றும் பிராந்திய கவுன்சிலரான Jim Jones  மற்றும் ஆகியோர் உட்பட  ஏனைய நான்கு கவுன்சிலர்களான, Joe li, Amanda Colluchi,  Isa Li Councillor Ho ஆகியோர் இணைந்து இந்த முயற்சியில் இணைந்து அண்மையில் மார்க்கம் நகரசபையில் இதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து அதன்  முதலாவது வாசிப்பை நிகழ்த்தினார்கள்.

இதற்கு தற்போதைய மார்க்கம் நகரசபையின் மேயர் அவர்களும் தனது முழு ஆதரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த நினைவுத்தூபியை மார்க்கம் நகர சபையின் எல்லைக்குள் அமைக்கும் போது, அந்த சபையின் எல்லைக்கும் வசிக்கும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, கனடாவிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் தமிழ் மக்களும் இந்த நினைவுத் தூபியை நேரில் கண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை என்று நினைவிற் கொள்வதற்கு சான்றாக விளங்கும் என்றும் மேற்படி கவுன்சிலர்களின் சார்பின் கனடா உதயன் ஊடகத்திற்கு தகவல் தந்த திருமதி மேர்லின்  தெரிவித்தார்.

மேற்படி தீர்மானத்தை மார்க்கம் நகரசபையில் அங்கீகரிப்பதற்கு குறைந்தது 7 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்றும் திருமதி மேர்லின் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar