Published:Category:

யோர்க் பகுதியில் Cafe Landwer உணவகத்திற்கு ஆயிரம் டொலர்கள் அபராதம்!

#MIvDC

யோர்க் பகுதியில் Cafe Landwer உணவகத்திற்கு ஆயிரம் டொலர்கள் அபராதம்!

கொரோனா தொற்று பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்தாமல், தொற்றுப் பரவலுக்கு காரணமாக இருந்ததாக, Vaughan பகுதியில் உள்ள Cafe Landwer உணவகம் ஒன்றுக்கு யோர்க் பிராந்திய சுகாதார அதிகாரிகள் 1000 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.

மார்ச் 19 ஆம் நாள் தொடக்கம் 24 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் Cafe Landwer உணவகத்துக்குச் சென்றவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், அறிகுறிகள் தென்படுபவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Cafe Landwer என்ற குறித்த உணவகத்தில் கடந்த முதலாம் நாள், ஐந்து பணியாளர்களுக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன், மேலும் இருவருக்கு தொற்றுக்கான வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட ஐவரில் இருவருக்கு மிகவும் கவலைக்குரிய, திரிபடைந்த  வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகத்துக்கு வருபவர்களின் பட்டியலை பேண வேண்டும் என்ற சுகாதார அதிகாரிகளின் உத்தரவை குறித்த உணவகம் பின்பற்றியிருக்கவில்லை. இதனால் அங்கு சென்றவர்களைக் கண்டறிவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar