Published:Category:

ரொறன்ரோவில் இரு மருத்துவமனைகளில் 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - வெளியான முக்கிய விபரம்!

#MIvDC

ரொறன்ரோவில் இரு மருத்துவமனைகளில் 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி - வெளியான முக்கிய விபரம்!

ரொறன்ரோவில் தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பதிவுகளை  மேற்கொள்ளப்படுகிறது. 

St. Michael’s மருத்துவமனை மற்றும்  St. Joseph’s Health Centre, ஆகிய மருத்துவமனைகளிலேயே முன்னுரிமை அடிப்படையில் பதிவுகள் இடம்பெறுகின்றன.

இங்கு, நகரில் அதிக தொற்று ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கின்ற, 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் பதிவுகள், தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

முன்னதாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கும் மாத்திரமே, தடுப்பூசிக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

St. Joseph மருத்துவமனையில், M6K, M6N, M8V, M9A, M9B, M9C, M9R, M9V, M9W ஆகிய அஞ்சல் குறியீட்டுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும்,

St. Michael’s மருத்துவமனையில் M4X, M5A , M5B ஆகிய அஞ்சல் குறியீட்டுப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar