Published:Category:

ஒன்ராறியோவில் அமலுக்கு வரும் புதிய கடுமையான ஊரடங்கு உத்தரவு! சுமார் 4 வாரம் வரை தொடரும் முடக்க நடவடிக்கை!

#MIvDC

ஒன்ராறியோவில் அமலுக்கு வரும் புதிய கடுமையான ஊரடங்கு உத்தரவு! சுமார் 4 வாரம் வரை தொடரும் முடக்க நடவடிக்கை!

கனடாவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமாக விளங்குகிறது ஒன்ராறியோ. மாகாண அரசு கடந்த வார இறுதியிலிருந்து குறிப்பிட்ட அளவில் முடக்க நிலையை அறிவித்துள்ளது.

எனினும் அந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையாக இல்லை என்றும், இன்னும் தீவிரமான முயற்சிகள் தேவை என்றும் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர். அது குறித்து மேலும் கலந்துரையாடப்படும் என பிரதமர்  ட்ரூடோ உறுதியளித்தார்.

இந்த நிலையில் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா 3வது அலையை குறைக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாகாணம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படியான உத்தரவுக்கு முதல்வர் Doug Ford அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா 3வது அலையை குறைக்க ஒன்ராறியோ அரசு முன்னெடுத்தள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை என கடந்த வாரம் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை முதல் வீட்டிலேயே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ள கட்டுப்பாடு சுமார் 4 வாரம் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரவை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதே போல் மாகாணத்தில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும். மளிகை கடை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்படுமாம். எனினும், பள்ளிகள் மூடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

#MIvDC

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

Published:Category:

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

#MIvDC

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Published:Category:

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

#MIvDC

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

Published:Category:

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

#MIvDC

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

Published:Category:

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

#MIvDC

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

Published:Category:

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

#MIvDC

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

Published:Category:

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

#MIvDC

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

Published:Category:

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

#MIvDC

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

Published:Category:

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

#MIvDC

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

Published:Category:

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

#MIvDC

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

  • Thedipaar