அந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மனித உடம்பிற்கு ஏற்றதா? சோதனையை முடுக்கி விடும் கனடாவின் சுகாதார பிரிவு!
அந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மனித உடம்பிற்கு ஏற்றதா? சோதனையை முடுக்கி விடும் கனடாவின் சுகாதார பிரிவு!
கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி மருந்துகள் இடையூறுகள் இன்றி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி வழங்குதல் ஒருபுறம் விரைவாக நடந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் மக்களிடமிருந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே மாடர்னா தடுப்பூசிகான ஆய்வு விசாரணைகள் மருத்துவ சுகாதார குழுமத்தின் ஆல் நடத்தப்பட்டது.
தற்பொழுது மேலும் இரண்டு வகையான தடுப்பூசி மருந்துகளுக்கு கனேடிய சுகாதார ஒழுங்குபடுத்துதல் பிரிவு விசாரணை மற்றும் ஆய்வுகளை விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Covid-19 வைரஸ் தொற்றுக்கான பைசர் மற்றும் XELJAN ஆகிய தடுப்பூசி மருந்துகள் இரண்டிற்கும் இந்த ஆய்வு விசாரணை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கனடாவிற்குள் இந்த இரண்டு தடுப்பு ஊசி மருந்துகளையும் வினியோகம் செய்வதற்கு ஆரம்ப காலத்திலேயே இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சமீப காலங்களில் பக்கவாதம், நுரையீரல் வியாதி உள்ளவர்கள், மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்த தடுப்பூசி மருந்துகளை செலுத்தி கொண்டதன் காரணமாக தங்களது உடலில் அசாதாரண நிலைமைகளும், பல்வேறு உபாதைகளும் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படுவதையும் உணர முடிவதாக பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து கனடாவின் சுகாதார ஒழுங்கமைக்கப்பட்டு உள்ள பிரிவு இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மனித உடம்பிற்கு ஏற்றதா என்று பரிசோதனை செய்ய தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!