இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – இராணுவ தளபதி தெரிவிப்பு

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளதாக இந்தியாவின் இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,
‘இந்தியா, சீனா இடையே இணையவழி துறையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. புதிய தொழிநுட்பங்கள் மீது அதிக நிதியை சீனாவால் முதலீடு செய்ய முடிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பத்தில் திறன் சார்ந்த இடைவெளி நிலவுகிறது.
இதனால் இந்தியா மீது இணையவழி தாக்குதலை நடத்த சீனாவால் முடியும். அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். இணையவழி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நட்பு நாடுகள் பாதிக்கப்படாத வகையில் சவால்களை சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு மேற்கத்தேய நாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!