பீஜிங் ஒலிம்பிக் புறக்கணிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - ஜப்பான் தெரிவிப்பு.

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பது தொடர்பில் தாம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஜப்பான் அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளர் கட்சுனோபு கட்டோ புதன்கிழமை தெரிவித்தார்.
சீனாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் 2022 பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிப்பதை ஜோ பைடன் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பீஜங் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை எவ்வாறு ஒருங்கிணைந்த வழியில் தொடரலாம் என்பது குறித்து தனது கூட்டாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே ஜப்பான் அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளர் மேறகண்ட கருத்தினை புதன்கிழமை கூறியுள்ளார்.
ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!