Published:Category:

ரொறன்ரோவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் - அத்தியாவசியம் இல்லாத மற்றும் சில்லறை விற்பனைக்கு கட்டுப்பாடு!

#MIvDC

ரொறன்ரோவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் - அத்தியாவசியம் இல்லாத மற்றும் சில்லறை விற்பனைக்கு கட்டுப்பாடு!

ரொறன்ரோவில் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை அமுலுக்கு வந்துள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருந்த நிலையில் இந்த கட்டுப்பாடு உடனடியாக மாகாணம் முழுவதும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

மாகாண முதல்வர் டாக் போர்டு இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையை அறிவித்திருந்த நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் அதிரடியாக அமலில் கொண்டுவரப்பட்டது.

மாகாணத்திலுள்ள மருந்தகங்கள், மளிகை பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள் விநியோகிக்கப்படும் அங்காடிகள் மட்டுமே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அத்தியாவசிய கடைகளில் மக்களுக்கு தினசரி வாழ்வில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியம் இல்லாத மற்றும் சில்லறை பொருள்களுக்கு நேரடியாக வீட்டிற்கு சென்று பொருளை விற்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதற்கு covid-19 வைரஸ் தொற்றுக்கள் புதிய உச்சத்தை அடைந்தது முக்கிய காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தொற்றுக்களின் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து கொரோனா பரவல் மூன்றாவது அலையாக எழுந்துள்ளது என்று பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

#MIvDC

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

Published:Category:

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

#MIvDC

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar