Published:Category:

மூன்றாவது அலையை கட்டுப்படுத்த இது முக்கியம் - முதல்வர் டாக் போர்டு முடிவுக்கு ரொறன்ரோ மேயர் ஜான் டோரி பாராட்டு!

#MIvDC

மூன்றாவது அலையை கட்டுப்படுத்த இது முக்கியம் - முதல்வர் டாக் போர்டு முடிவுக்கு ரொறன்ரோ மேயர் ஜான் டோரி பாராட்டு!

ஒன்டாரியோ மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து முதல்வர் டாக் போர்டு அந்த மாகாணம் முழுவதும் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலையை அமுலுக்கு கொண்டு வரும் முடிவை அமல்படுத்தியுள்ளார்.

டாக்  போர்டின் அறிவித்தலை வெளியிட்டதை தொடர்ந்து, ரொறன்ரோ மேயர் ஜான் டோரி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இத்தகைய புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறையில் மூலமாக covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்வதை கணிசமாக கட்டுப்படுத்த இயலும் என்று முதல்வர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலமாக மூன்றாவது அலையாக எழுந்து வரும் covid-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தினை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதேவேளையில்  மாகாணத்தின் விதிமுறை நடவடிக்கைகளுக்கு ஒன்டாரியோ மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து மாகாணம் முழுவதும் covid-19 வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் வினியோகிக்கும் செயற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

தடுப்பூசி மருந்துகள் அனைத்தையும் மாகாணத்தின் மக்கள் அனைவரும் தவறாது செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். மாகாண அரசாங்கத்தின் அதிரடி கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாகாண மக்கள் அனைவரும் இணங்கி நடந்தால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர எளிதாக கூடுமென்று அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Covid-19 புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை உருவாகுவதை தடுப்பதற்கு இது மிகச்சிறந்த நடவடிக்கையாகும் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

  • Thedipaar