Published:Category:

பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் Covid-19 பரிசோதனை - ஒன்ராரியோ மாகாண கல்வித்துறை அமைச்சர் அதிரடி முடிவு!

#MIvDC

பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் Covid-19 பரிசோதனை - ஒன்ராரியோ மாகாண கல்வித்துறை அமைச்சர் அதிரடி முடிவு!

ஒன்ராரியோ மாகாணத்தில் கல்வித்துறை அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். Covid-19 வைரஸ் தொற்று பரவலை தவிர்ப்பதற்கு பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் Covid-19 பரிசோதனையை செய்து முடிவுகளை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத இடைக்காலத்தில் இந்த சோதனைகளை நிறைவு  செய்தால் மாணவர்களிடையே Covid-19 வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க முடியும் என்று கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மாகாண அரசாங்கம் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அறிவித்தாலும் மெய்நிகர் வகுப்பு வழியாக பாடங்கள் கற்பிக்கப் பட்டாலும் மாணவர்கள் அனைவரும் தனது சுகாதாரத்தை பேணி பாதுகாத்து தொற்றினை தவிர்ப்பது சிறந்த செயலாகும் என்ன தகவலை வெளியிட்டார்.

ஸ்டீபன் லெக்ஸி அறிவித்த பாதுகாப்பு முறைகளை ஏப்ரல் 12ஆம் தேதி வரை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிகுறி சோதனையானது ஏப்ரல் 12ஆம் தேதி இறுதி ஏப்ரல் 18-ஆம் தேதி வரை மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தொலைதூர கல்வி,மெய்நிகர் வகுப்புகள் அனைத்தையும் ஊக்கப்படுத்துவதாகவும் ஊரடங்கு எந்த விதத்திலும் மாணவர்களின் கல்வியை பாதிக்கக் கூடாது என்றும் மாகாணம் மிக கவனமாக அறிவித்தலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி அனைத்து மாணவர்களும் வைரஸ் தொற்றிலிருந்து தன்னைத் தானே பாதுகாத்து கொரானா பரவலை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாணவர்கள் அனைவரும் பாடசாலைகளுக்கு சென்று கற்க இயலாத நிலையில் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிலை அமலுக்கு வந்தது மெய்நிகர் வகுப்பு வழியாக கற்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar