Published:Category:

வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மை!

#MIvDC

சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று, அவரது மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி முதல்முறையாக மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தை கே.என்.ஆர். ராஜா என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். அவரும், திரைப்படத்தின் நாயகி விஜயலட்சுமியும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

உதவும் குணம் கொண்ட வழக்கறிஞராக திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் விஜயலட்சுமி கூறினார்.

மேலும் தனது தந்தை குறித்த கேள்விகளுக்கும் விஜயலட்சுமி பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar