Published:Category:

ஒயின் பிரியர்களுக்கு சோகம்! திராட்சை தோட்டங்களை உறைபனியில் இருந்து பாதுகாக்க புது உத்தி!

#MIvDC

பிரான்ஸ் நாட்டில் சாப்லிஸ் பகுதியில் தயாரிக்கப்படும் ஒயினின் சுவை உலகளவில் பிரபலமானது. ஒயின் தயாரிப்பதற்காக 14 ஹெக்டேர் பரப்பரளவில் திராட்சை கொடிகள் நடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு மைனஸ் 5 டிகிரிக்கும் கீழ் உறைபனி நிலவுவதால், திராட்சை கொடிகள் தற்போது கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காக, திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே மெழுகுவர்த்தி மற்றும் வைக்கோலைக் கொண்டு தீ மூட்டி உறைபனியை கட்டுப்படுத்தும் பணியில் ஒயின் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திராட்சை கொடிகள் பாதிக்கப்பட்டால், பிரான்சில் ஒயினுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஒயின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் திராட்சை கொடிகள் பாதிக்கப்பட்டதால், வராலாற்றிலேயே முதல் முறையாக பிரான்ஸில் மிகக் குறைந்த அளவில் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar