Published:Category:

தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் - விஜய் தணிகாசலம் அதிருப்தி!

#MIvDC

தமிழர் தாயகத்தில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை  என ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதின் மூலம் இது வெளிப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். 

இந்தக் கைதினைக் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மணிவண்ணன் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை இந்தக் கைது காண்பிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar