Published:Category:

யோர்க் பிராந்தியத்தில் உள்ள அழகு நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்!

#MIvDC

யோர்க் பிராந்தியத்தில் உள்ள அழகு நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்!

யோர்க் பிராந்தியத்தில் உள்ள Nails at Anthony அழகு நிலையத்தில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vaughan பகுதியில் Weston வீதியில் அமைந்துள்ள, Nails at Anthony என்ற அழகு நிலையத்துக்கு, கடந்த மார்ச் 23ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள், சென்றவர்கள், இரண்டு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த அழகு நிலையம் மார்ச் 26ஆம் நாள் பிற்பகல் 1 மணியில் இருந்து மூடப்பட்டுள்ளது.

குறித்த அழகு நிலையத்தில் பணியாற்றும் 8 பேரில் ஏழு பேருக்கு அதிகளவில் பரவும் ஆபத்துள்ள உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், அவர்களில் நால்வர் யோர்க் பிராந்தியத்தையும், மூவர் ரொறன்ரோவையும் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar