Published:Category:

தமிழகத்தில் கர்ணன் முதல் நாள் வசூல்!

#MIvDC

தமிழகத்தில் கர்ணன் முதல் நாள் வசூல்!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழின் முன்னணி நடிகர்களின் படங்கள் சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றன.

கொரோனா பீதியில் இருக்கும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் நிலவிய காலகட்டத்தில் மாஸ்டர் திரைக்கு வந்தது. முதல்நாளிலேயே கூட்டம் அலைமோதியது. விளைவு... விஜய்யின் திரை வரலாற்றில் மாஸ்டரின் வசூல் முதலிடத்தைப் பிடித்தது.

பாலாஜி சினிமாஸ் போன்ற சில திரையரங்குகளில் ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக அதிகாலை ஒரு மணிக்கே சிறப்புக் காட்சி போடப்பட்டது.

பல திரையரங்குகள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்சிகளை திரையிட்டன. திருநெல்வேலி - கன்னியாகுமரி ஏரியாவில் மட்டும் ஒருநாளில் 80 லட்சங்களை கர்ணன் வசூலித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 10.39 கோடிகளை இப்படம் வசூலித்திருப்பதாக உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன.

தனுஷ் படம் ஒன்று, முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை.

அந்தவகையில் கர்ணன் முதல்நாள் தமிழக வசூலில் பட்டையை கிளப்பி சாதனை படைத்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டை கடந்து கர்ணன் லாபத்தை அள்ளித் தரும் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினருக்கும் உள்ளது.

  மேலும் நடிகர் விஜய் சேதுபதி, மாரி செல்வராஜின் கையில் முத்தமிட்டு தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். “அற்புதமான படம். மனசார சொல்றேன். நீ நல்லா வருவ. லவ் யூ” என்று விஜய் சேதுபதி வாழ்த்தினார். இதனால் இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ந்துபோயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar