Published:Category:

கனடாவில் மூன்றாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும்? உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை!

#MIvDC

கனடாவில் மூன்றாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும்? உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை சீர்குலைத்தது மட்டுமல்லாமல் ஒரு வருடத்தில் மில்லியன்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பு இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இப்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த சூழலில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால் கனடா கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்று, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், தடுப்பூசிகளின் மூலம், தற்போதைய நெருக்கடியை, சமாளிக்கும் திறன் கனடாவுக்கு உள்ளதாகவும் கூறியுள்ளது. 

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் கவலைக்குரிய பிரச்சனை தடுப்பூசி சமமான முறையில் வழங்கப்படுவது தான் என்றும், உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டாலும், விநியோகம் சீரற்றதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar