Published:Category:

கனடாவில் கொரோனா தொற்று பரவல் வீதம் அமெரிக்காவை விட அதிகரிப்பு!

#MIvDC

கனடாவில் கடந்த 14 நாட்களில், நாளாந்த தொற்று 82 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி,  கொரோனா தொற்று பரவல் வீதம், அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், ஒன்ராரியோவில் அனைத்துப் பிரிவினரும் கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதில் இளம் சமூகத்தினர் அதிகளவில் பங்கேற்றிருந்தமை முக்கியமான விடயமென பொதுசுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பூசி தொடர்பில் தேவையற்ற அச்சங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar