Published:Category:

யோர்க் பிராந்தியத்தில் மூடப்பட்ட இரண்டு தடுப்பூசி மையங்கள் - அரசின் நிலைப்பாடு என்ன?

#MIvDC

யோர்க் பிராந்தியத்தில் மூடப்பட்ட இரண்டு தடுப்பூசி மையங்கள் - அரசின் நிலைப்பாடு என்ன?

யோர்க் பிராந்தியத்தில் உள்ள இரண்டு பிரதான தடுப்பூசி போடும் மையங்கள் மீண்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Canadas Wonderland மற்றும் Georgina Ice Palace ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களே போதிய தடுப்பு மருந்து இல்லாமல் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

இந்த சூழலில் அடுத்து வரும் காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவு சீராக அமையவுள்ளதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது, உள்நாட்டில் விநியோக பணிகள் தொடர்ச்சியாக நடைபெற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் தாமாதங்களால் தான் கனடாவின் கொரோனா தடுப்பூவி விநியோகச் சங்கிலியிலும் மாற்றங்கள் ஏற்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோர்க் பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை மூடப்படும் தடுப்பூசி  மையங்கள், தடுப்பு மருந்து விநியோகம் சீராகும் வரை மூடப்பட்டிருக்கும் என்று, யோர்க் பிராந்திய பேச்சாளர் Melissa Pintoதெரிவித்துள்ளார்.

அதேவேளை, தடுப்பூசி மையங்களை தொடர்ந்து திறந்து வைத்திருப்பதற்கும், மையங்களின் செயற்பாட்டு நேரம் குறைக்கப்படுவதை தடுப்பதற்கும், மேலதிக மருந்து கையிருப்பை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் Christine Elliott யோர்க் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar