Published:Category:

கனடாவில் முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

#MIvDC

கனடாவில் முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

நுரையீரல் தொற்று நோயில் இப்போது மக்களால் பெரிதும் அறியப்படுவது, நம்மை தாக்கி கொண்டிருக்கும் கொரோனா.

கொரோனா கிருமி மனித குலத்திற்கு புதியது அல்ல. ஏற்கனவே 2002ல் சார்ஸ், 2014 ல் மெர்ஸ் நோய்கள் ஒருவித கொரோனா கிருமிகளால் உண்டானவை.

பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போது, பேசும்போது சளி துகள் காற்றில் கலந்து மற்றவர் சுவாசிக்கும் பொழுது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை உண்டாக்குகிறது.

அறிகுறிகளே இல்லாமலும், சிலருக்கு லேசான அறிகுறிகளுடனும் தாக்குகிறது. சிலருக்கே தீவிர நிமோனியா உருவாகி நுரையீரல் பாதிப்பை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், கனடாவில் Mississauga பகுதியை சேர்ந்த 61 வயதுடைய குறித்த நோயாளி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சுவாசிக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது நுரையீரல் செயற்படும் திறனை இழந்திருந்த போதும், ஏனைய உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவருக்கு ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார  வலையமைப்பின் தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் Shaf Keshavjee தலைமையிலான மருத்துவர்களால் இரட்டை நுரையீரல் மாற்ற அறுவைச் சிகிச்சை கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது.

The man who gives the gift of breath | The Star

இதனை அடுத்து நோயாளி தற்போது முற்றிலுமாக குணமடைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால், முற்றிலுமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கனடாவில் முதல் முறையாக, இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

#MIvDC

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

Published:Category:

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

#MIvDC

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar