Published:Category:

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு முதியவர்கள் மற்றும் சிறுவர்களிற்கு புத்தாடை வழங்கி வைப்பு.

#MIvDC

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு முதியவர்கள் மற்றும் சிறுவர்களிற்கு புத்தாடை வழங்கி வைப்பு.

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு முதியவர்கள் மற்றும் சிறுவர்களிற்கு புத்தாடை வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டிலிருந்து இயங்கும் தாயகவிருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று முறிகண்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த அமைப்பின் அனுசரணையுடன் சுவிஸ் நாட்டில் வசிக்கும் சந்திரராசா சோபா குடும்பத்தினர் குறித்த உதவியை வழங்கியிருந்தனர்.

இதன்புாது 20 முதியவர்கள் மற்றும் 20 முன்பள்ளி சிறுவர்களிற்கு நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புத்தாண்டை வரவேற்க  முடியாத நிலையில் பல குடும்பங்கள் வாழந்து வரும் நிலையில் இவ்வாறான உதவி பொருத்தமானவர்களை சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இவ்வாறு ஏழைகளிற்கு உதவி செய்வதற்கு முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

  • Thedipaar