Published:Category:

அஸ்வின் நடிக்கும் முதல் படம்!

#MIvDC

அஸ்வின் நடிக்கும் முதல் படம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பெற்ற அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே.

குறிப்பாக இளம்பெண்கள் அவர் மீது வெறித்தனமான அன்பை செலுத்தி வந்தனர்

இந்த நிலையில் அஸ்வின் நடிக்கும் முதல் படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அஸ்வின் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஹரிஹரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அஸ்வினுடன் ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ´குக் வித் கோமாளி பிரபலமான புகழ் காமெடி வேடத்தில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar