Published:Category:

ஏப்ரல் மாத விடுமுறைக்கு பின்னராவது பள்ளிகள் திறக்கப்படுமா? மறுஅறிவிப்பு வரும் வரையில் இது உறுதி!

#MIvDC

ஏப்ரல் மாத விடுமுறைக்கு பின்னராவது பள்ளிகள் திறக்கப்படுமா? மறுஅறிவிப்பு வரும் வரையில் இது உறுதி!

ஒன்ராறியோ மாகாணத்தில் கோவிட் 19  வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்த நிலையில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு  பாடசாலைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பாடசாலைகளில் பயிலும் மாணவர்களிடையே covid-19 வைரஸ் தொற்று அதிரடியாக பரவ ஆரம்பித்தது. இதன் காரணத்தினால் ஒன்ராறியோவில் பாடசாலைகள் இயங்குவதற்கு தடைவிதிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் மீண்டும் மெய்நிகர் வகுப்பு வாயிலாக பாடங்களைக் கற்பதற்கு மாணவர்கள் வலியுறுத்த பட்டிருந்தனர். தற்பொழுது ஒன்ராரியோ மாகாணத்தில் மாணவர்கள் அனைவரும் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு சாத்தியக்கூறுகளை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளையில் ஒன்ராறியோ மாகாண முதல்வர்  டாக் போர்டு  அவர்கள் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஒன்ராறியோ முழுவதும் மறு அறிவித்தல் அறிவிக்கின்ற வரையிலும் மெய்நிகர் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத விடுமுறைக்கு பின்னரும் வகுப்புகள் அனைத்தும் மெய்நிகர் வாயிலாகவே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Covid-19 தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் பாடசாலைகள் முழுவதுமாய் மூடுவதற்கு தீர்மானங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar