Published:Category:

அஸ்வினை பார்த்து ஷிவாங்கி என்ன இப்படி கேட்டுவிட்டாரே? உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு!

#MIvDC

அஸ்வினை பார்த்து ஷிவாங்கி என்ன இப்படி கேட்டுவிட்டாரே? உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள், கோமாளிகள் மட்டுமின்றி நடுவர்களும் ரகளைகள் செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பர். அதிலும் கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி மணிமேகலை, சரத், சக்தி ஆகியோர் செய்யும் ரகளைகள் வேற லெவல்.

இந்நிலையில் செம ஜாலியாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது. அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, ஷகீலா ஆகியோர் இறுதிபோட்டிக்கு தகுதியாகியுள்ளனர். குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து போட்டியாளரான அஸ்வின் அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது சக போட்டியாளர்கள் குறித்தும், கோமாளிகள் குறித்தும், அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த பதிவில் அவர், நீங்க என்னை மிஸ் பண்ணுவீங்களா என ஷிவாங்கி கேட்டதை குறிப்பிட்டு நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நாங்களும் உங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் செய்வோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar