Published:Category:

விவேக்கிற்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

#MIvDC

Listen to news

விவேக்கிற்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி, சமூக ஆர்வலராகவும், மரம் வளர்ப்பு, கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பரவலாக கவனம் பெற்று வருபவர் நடிகர் விவேக்.

இவர் தமது சாலிக்கிராமம் வீட்டிலிருந்தபோது, இன்று காலை 11.00 மணியளவில் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரது மகள் உடனடியாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அதற்கான முதல் கட்ட சிகிச்சைகளை அளித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதேபோல, நடிகர் விவேக்கிற்கு கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதும் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

  • Thedipaar