Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ரொறன்ரோவில் ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், இளம்பெண் ஆடை மாற்றும் அறையில், கேமரா  பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய பெண் ஒருவர், Jonathan Wong என்ற ஒளிப்படப் பிடிப்பாளரை படப்பிடிப்புக்காக தொடர்பு கொண்ட போது, தனது வீட்டின் கீழ்த் தளத்துக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்த பின்னர், உடைகளை மாற்றிக் கொள்வதற்காக இளம்பெண் அறைக்குச் சென்ற போது அங்கு கேமரா இயங்கு நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதுகுறித்து குறித்த பெண் செய்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினரால் ஒளிப்படப்பிடிப்பாளரின் இல்லத்தில் இருந்து கேமரா , கணினி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒளிப்படப்பிடிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar