Published:Category:

கல்வியலாளர்கள் வேலை இழப்பை சமன் செய்ய ஒன்ராறியோ பல்கலைக்கழகம் எடுத்த முடிவு!

#MIvDC

கல்வியலாளர்கள் வேலை இழப்பை சமன் செய்ய ஒன்ராறியோ பல்கலைக்கழகம் எடுத்த முடிவு!

ஒன்ராறியோ மாகாணத்தில் பொது பொருளாதார நிதியில் லாரன்டியன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் 60 கல்வியியல் திட்டங்களை அதிரடியாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

முதலாவதாக குறைந்த அளவு மட்டும் மாணவர்கள் சேர்க்கை என்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகள் தற்பொழுது இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக லாரன்டியன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 58 துறைகளை சார்ந்த பட்டப்படிப்புகள் நிறுத்தப்பட உள்ளதாகவும் அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த அந்தத் திட்டத்தை படிப்புகளிலும் மொழி நெறிகள் இருந்ததன் காரணத்தினாலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 58 பட்டப் படிப்புகளில் 34 பாட நெறிமுறைகள் ஆங்கில மொழியிலும், 24 பாட நெறி முறைகள் பிரெஞ்ச் மொழி வழியிலும் வந்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பதால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தனது வேலை வாய்ப்பினை இழந்து உள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைக் குழுவில் தெரிவித்துள்ளனர்.

80% மேற்பட்ட கல்வியலாளர்கள் வேலை இழப்பு சமன் செய்வதற்காகவே லாரன்டிஎன் பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் 60 கல்வியியல் திட்டங்கள் நிறுத்த படுவதன் மூலமாக பலரும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்று அவரவர் துறையில் மேம்பட்ட செயல்பட இயலும் என்று கருதப்படுகிறது.

எனவே பல்கலைக்கழகம் 58 பட்டப் படிப்புகளின் நிறுத்தியுள்ளது மற்றும் குறைந்த மாணவர்கள் சேர்க்கை நெறிமுறையை இடைநிறுத்தம் செய்துள்ளது ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் மேம்பாட்டு திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

  • Thedipaar