Published:Category:

மூலை முடுக்கெங்கும் பரவிய புகழ்! நடிகர் விவேக் நினைவாக உதகையில் மரம் நட்ட பழங்குடியினர்!

#MIvDC

மூலை முடுக்கெங்கும் பரவிய புகழ்! நடிகர் விவேக் நினைவாக உதகையில் மரம் நட்ட பழங்குடியினர்!

நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் பழங்குடியினர், அவரது நினைவாக மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

நடிகரும், சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் என அன்போடு அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரைத் துறையினர் மட்டுமல்லாமல் தமிழகமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்துக்கும் அவரது தொடர்பு இருந்து வந்தது. சுற்றுச்சூழலில் நீலகிரி மாவட்டத்தின் பங்கை அறிந்திருந்த நடிகர் விவேக், நீலகிரியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

நீலகிரி மாவட்டத்துக்கு முதன்முறையாக கடந்த 2018-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உதகையில் பள்ளி மாணவர்களுடன் மரங்களை நட்டார். வெற்றிடம் இருந்தால் நான் மரம் நடுவேன் என மாணவர்களிடம் கூறி, மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்தது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த நடிகர் விவேக்கை நினைவுகூரும் வகையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்தை சேர்ந்த தோடர் பழங்குடியினர் மரக்கன்றை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar