Published:Category:

பக்தர்களுக்கு பிரசாதமாக முகக்கவசம்.

#MIvDC

பக்தர்களுக்கு பிரசாதமாக முகக்கவசம்.

கொரோனா  அதிவேகத்தில் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், உத்தரபிரதேசத்தி ல், துர்கா தேவிக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்திருக்கும் அன்னையைப் பற்றி கோவில் பூசாரி மனோஜ் சர்மா  தெரிவிக்கையில்,

ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவதால், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே அன்னைக்கு முகக்கவசம் போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  

அதோடு, ஆலயத்திற்குள் ஒரே நேரத்தில் ஐந்து பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.

காலையிலும் மாலையிலும் 'ஆரத்தி' காட்டும் சமயத்தில் "சமூக இடைவெளி” விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன" என்று பூசாரி கூறினார்.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar