Published:Category:

நோயாளிகளை தனிமைப்படுத்த 75 ரயில் பெட்டிகளை டெல்லிக்கு வழங்க ரயில்வே முடிவு.

#MIvDC

நோயாளிகளை தனிமைப்படுத்த 75 ரயில் பெட்டிகளை டெல்லிக்கு வழங்க ரயில்வே முடிவு.

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த டெல்லி அரசுக்கு 75 பெட்டிகளை வழங்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று ஆனந்த விஹார் மற்றும் சகுர் பாஸ்தி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் லேசான அறிகுறிகளுடன் உள்ள 800 பேரை பராமரிக்கும் வகையில் 50 பெட்டிகள் சகுர் பாஸ்தியில் வைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

400 நோயாளிகளுடன் 25 பராமரிப்பாளர்களையும் கொண்ட பெட்டிகள் ஆனந்த விஹார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

  • Thedipaar