Published:Category:

கைவிட்ட மருத்துவமனை - ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண்!

#MIvDC

கைவிட்ட மருத்துவமனை - ஆட்டோவிலேயே கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் பெண்!

கர்நாடகா மாநிலம் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவதனை முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கிடைக்காததால் ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான் பெண் ஒருவர் சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதேபோல மற்ற அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வரும்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

Published:Category:

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

#MIvDC

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு.

Published:Category:

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

#MIvDC

கிண்ணியாவில் கொவிட்19 அசாதாரண நிலையால் முடக்கப்பட்ட பகுதி நிலவரம்.

Published:Category:

திருகோணமலையின் நிலை.

#MIvDC

திருகோணமலையின் நிலை.

Published:Category:

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

#MIvDC

மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்.

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

  • Thedipaar